தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள 5 அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் பொருட்டு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கீழ்க்காணும் பிரிவுகளை சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
![]() | |
|
Category | Reservation | Priority! Non-Priority | Age Limit (As on 01.07.202227) | Scale of Pay |
SC | Priority | 37 | Rs.15700-58,100/-(Level-1) | |
MBC/DNC | Destitute Widow | Non-Priority | 34 | Rs.15700-58,100/-(Level-1) |
BC (Other than BC Muslims) | Destitute Widow | Non-Priority | 34 | Rs.15700-58,100/-(Level-1) |
General Turn | Non-Priority | 32 | Rs.15700-58,100/-(Level-1) | |
BC (Other than BC Muslims) | Non-Priority | 34 | Rs.15700-58,100/-(Level-1) |
தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு அந்தந்த பிரிவினருக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். www.tnsic.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.
For APPLICATION Download Click Here
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:என்ற முகவரிக்கு 02.09.2022-க்குள் கிடைக்குமாறு பதிவு தபாலில் அனுப்பப்பட வேண்டும்.