Eligible persons can apply to the temples concerned by visiting, downloading and downloading the list of temples where non-hereditary trustees can be appointed in the temples classified under Section 49(i), 46(i), 46(ii) and 46(iii) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 பிரிவு 49(i), 46(i), 46(ii) மற்றும் 46(iii)ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோயில்களில் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களை நியமனம் செய்யக்கூடிய திருக்கோயில்கள் பட்டியல், அறங்காவலர் நியமன விளம்பர அறிவிப்பு மற்றும் அறங்காவலர் நியமன விண்ணப்பம் ஆகியவற்றை பார்வையிட்டு, பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட திருக்கோயில்களுக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
Eligible persons can apply to the temples concerned by visiting, downloading and downloading the list of temples where non-hereditary trustees can be appointed in the temples classified under Section 49(i), 46(i), 46(ii) and 46(iii) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959.
விண்ணப்பம் பதிவிறக்கம்
Download application - https://hrce.tn.gov.in/resources/docs/department/trustee_application.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
Apply online
https://hrce.tn.gov.in/hrcehome/hrce_trusteeshipdetails.php